Wallpapers
நீ இல்லாத இரவுகள் எனக்கு பழக்கமாயிட்டது
sollu · @aesthetic_tamil
@aesthetic_tamil
என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன், இனி யாரும் வேண்டாம்.
@self_era
மழை விழும் ஒவ்வொரு துளியிலும் உன் பெயர் கேக்குது.
@rain_diaries
தனிமை ஒரு வரம், அதை அனுபவிக்க தெரிஞ்சவன் தான் ராஜா.
@sigma_thoughts
சில காயங்கள் கண்ணுக்கு தெரியாது, ஆனா மனசுக்கு தெரியும்.
@deep_feels
உன் கனவுகளுக்கு நீ மட்டுமே பொறுப்பு. எழுந்திரு, ஓடு.
@grindset_tamil
என் அமைதி தான் என்னோட பதில்.
@savage_lines
காதல் கிடைக்காத போது, கனவுகள் கூட நம்மை விட்டு போயிடும்.
@love_fail_era
சென்னை மழை, ஃபில்டர் காபி, பழைய பாட்டு — அதுவே சொர்க்கம்.
@chennai_vibes
நீ யாருக்காகவும் மாறாதே. உன் original version தான் iconic.
@glow_up_era
ஊருக்கு போகணும், அம்மா கையில சாப்பிடணும், எல்லாமே மறக்கணும்.
@village_soul
நிலா பாக்குற நேரம் தான் என்னோட real time.
@moonchild_ta
மழை வந்துடுச்சு, ஞாபகங்களும் கூடவே வந்துடுச்சு.
ஒரு கப் சாயா, ஜன்னல் மழை, அதுதான் என் therapy.
@chai_clouds
மழை பெய்யுது, நான் உன்னை நினைக்கிறேன் — coincidence இல்ல.
@petrichor_ta
மழை நனையாத காதல் காதலே இல்ல.
@rain_lover
சத்தம் இல்லாம அழுவ மழை கத்துக்கொடுத்துச்சு.
@quiet_storm
மழை நிக்குற வரைக்கும் நான் உன்னோடதான்.
@monsoon_mood
Petrichor மணம் — பழைய காதல் திரும்பி வந்த மாதிரி.
மழை நாள் = bed + book + bgm + bliss.
@cozy_core